Saturday, December 23, 2006

முடியாமுடிவு..!



காலமாகி..காலமாகி..
கதை சொன்ன காலம்..
என்றே வைத்துக்கொள்..!
முடிகிறது தானே உன்னால்..!
ஏன் என்னால் மட்டும்
முடியாது போகிறது....???

ஓவியம்..
http://www.albertrobbe.nl/gallery_2_eng.htm

1 Comments:

Anonymous Anonymous said...

நன்றி சூரியகுமார்...
நல்ல வரிகள் ..
எப்படி உங்களுக்கு இப்படிக் கற்பனை வரிகள் வருகின்றன...????

11:32 AM  

Post a Comment

<< Home