Thursday, November 09, 2006

மூடமுடியா யன்னல்


மூடமுயன்றும்..
முடியாதுபோன..
யன்னலின்வழியாய்...
என் மூச்சுக்காற்று வெளியேறி...
அஸ்தமிக்கும் சூரியனில் அலைமோதும்
அவலத்தை அன்பே ....
எனக்கு ஏன் நிரந்தரித்தாய்........??.!!!

<<<ஓவியம்.. றெபெக்கா..பிரஞ்சுப் பெண் ஓவியர். 2004 ல் வரைந்தது. >>>

3 Comments:

Blogger சத்தியா said...

"மூடமுயன்றும்..
முடியாதுபோன..
யன்னலின்வழியாய்...
என் மூச்சுக்காற்று வெளியேறி...
அஸ்தமிக்கும் சூரியனில் அலைமோதும்
அவலத்தை அன்பே ....
எனக்கு ஏன் நிரந்தரித்தாய்........??.!!!"...

ம்... ஏக்கத்தின் வெளிப்பாடு அற்புதம்.

வாழ்த்துக்கள்.

6:29 AM  
Blogger சாத்வீகன் said...

நன்று...

கவிதைக்கு படமா, படத்திற்கு கவிதையா....

5:56 PM  
Anonymous Anonymous said...

நல்ல கற்பனை... மனதின் உருக்கத்தை வடிக்கும் அருமையான வரிகள்...

5:09 AM  

Post a Comment

<< Home