பாடல்கவிதைஓவியம்
பாடற்கவிதைஓவியத்தின் முன்னோடி
ஹன்சு ஹார்துங் 1909..1989.
லைப்சிக் எனும் இடதில்தான் அரங்கு நிகழ்கிறது. அதாவது முதலாம் உலகப்போருக்குமுன். அப்போது ஹன்சுக்கு ஆறு வயது. அவனுடைய குழ்ந்தை காலதிலிருந்தே எலிகளின் பயதிற்குள்ளும் தாங்கமுடியாத இடிமுழக்கத்திற்கும் இடையே அவன் வாழ்கிறான்.
அந்த இடி முழக்கத்தையும் திடீரெனத் தோன்றிக் கண்ணைப் பறிக்கும் அந்த மின்னல்களின் ஒளியையும் பார்க்க விரும்புகிறான்.
குறிப்புப் புத்தகத்தை எடுத்து வானதைப் பார்த்து அவன் மின்னல்களின் கீற்றினை வரையத்தொடங்கினான்.
<நான் வானத்தில் அந்த மின்னல் கீற்றுகளினைப் பிடிப்பேன் இடி முழங்கி முடிந்துவிடுவத்ற்குள் மின்னலின் கீற்றுகளை நான் முடித்தேஆகவேண்டும். அந்த மின்னலின் வேகத்தை என்னுடைய தூரிகை தொடர்ந்து போனால் எனக்கு ஒன்றுமே வந்துவிடாது> என்று நினைக்கிறான்.
அத்ற்குப்பின் <என் வாழ்நாள் முழுவதும், என் ஓவியத்தில் இந்த காட்சியை நிகழ்த்தியிருக்கிறேன்> என பிற்காலங்களில் ஹன்சு ஹார்துங் எப்பவுமே நிச்சயப்படுதுகிறார்.
இவை தான் 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவராக ஹார்துங் கருதப்படக் காரணமாய் அமைகின்றன.இவரை எனக்கு அரிமுகப்படுதிய என் இனிய நண்பி மீரா க்கு நன்றி.
3 Comments:
புதிய செய்தி ஒன்றை தெரிந்து கொண்டேன். நன்றி.
நண்பர் சூரியகுமார் அவர்களுக்கு
தங்களின் பின்னூட்டலுக்கு
முதற்கண் என் நன்றிகள்!
உங்கள் பின்னூட்டலை கண்டதும்
நீங்கள் ஓவிய ம(ண)ம் உள்ளவராகதான் இருப்பீர்கள் என அனுமானித்தேன்.
உங்கள் வலை பதிவை(கனவின் நடனங்கள்) பார்த்த பொழுது
என் அனுமானம் உறுதியாயிற்று.
நான் ஒரு ஓவியன் அல்ல. எனது பிரதான ஊடகம் கவிதை.
ஓவிய ரசனை உண்டு.
உங்கள் பின்னூட்டல் என்னை வந்தடைந்த கணத்திற்கு சற்று முந்தி கணத்தில் கவிதையையும் ஓவியத்தையும் இணைத்த நிலையில் ஒரு சிறிய பரிசோதன முயற்சியூ முடித்து இருந்தேன். என்ன பொருத்தம் பார்த்தீர்களா? நண்பரே!
அப்பரிசோதனையை விரைவில் என் வலை பதிவில் அரங்கேற்றுவேன். அப்பொழுதும் உங்கள் பின்னூட்டல் எனக்கு தேவை.
தொடர்வோம் இந்த கலை உறவை!
அன்பன்
மேமன்கவி
நன்றி சூரியகுமார். வாசித்தேன். ஹன்சு ஹார்துங் ஐ அறுமுகப் படுத்தியமைக்கு நன்றிகள். புதியதொரு தகவலை அறிந்து கொண்டேன்.
Post a Comment
<< Home