Thursday, October 26, 2006

pic

2 Comments:

Anonymous Anonymous said...

பிக்காஸோ இல்லையென்ற குறை எதற்கு,
சூரியகுமார் இங்கிருக்கையில்!

3:18 AM  
Blogger யசோதா.பத்மநாதன் said...

ஓவியங்களைப் பற்றி அதிகம் எனக்கு ஒன்றும் தெரியாது சூர்யா.ஆனால் இந்தப் படம் நேர்த்தியான கையின் இயக்கத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து இறுதியில் முடியும் வரை கை எடுக்காமலே அந்த ஓவியம் முடிக்கப் பட்டும் இருக்கிறது.

மிக விரைவாகவும் அது நிகழ்ந்திருக்கிறது.முதல் கவிதையில் சொல்லப் பட்டிருப்பதைப் போல!

ஆச்சரியம்!!

3:46 AM  

Post a Comment

<< Home