Wednesday, November 01, 2006

மான்குட்டிமனசு


ஏக்கம் கலந்த பார்வையுடன் தான்
எப்பொழுதும் மான் குட்டிகள்...!

தூக்கம் தொலைந்துபோன இரவொன்றில்..
இவ்வோவியத்தை கண்டபோது..

காதலின் ஏக்கம்...எக்காலத்திலும்..
எங்கெங்கும் உண்டென உணர்ந்தேன்.

மீண்டும் தூக்கம் கொள்ள..
ஓவியத்தில் மனசைக் கரைப்பதைவிட
என்னவுண்டு சொல் என்னவளே..!

<<ஓவியம்..சென் சுங்..சீனா 1440/1500>>

1 Comments:

Anonymous Anonymous said...

ஆமாம் அன்பரே!
பிரிவும், ஏக்கமும், ஊடலும் காதலின் கைக்கருவிகள். இவற்றைக் கொண்டுதான் காதல் திருப்பங்களை ஏற்படுத்துகிறது.

5:39 AM  

Post a Comment

<< Home