Monday, October 30, 2006

கவிதையின் ஓவிய விதி

ஒரு கவிதை எழுத ஆசை கொண்டபோது....
அது நடந்தது..!
நிலவு காலித்ததும்..நட்சத்திரங்கள்..பாலித்ததுமாய்..
தாத்தாவின் கைத்தடி நழுவியதுமாய்...
அப்பா அம்மாவிடம் அசடு வழிந்ததுமாய்...
ஆசை கொண்டபோதுதான் எல்லாம்...
என்னை விட்டுப் போகிறது...
இந்தக் கவிதை போல...!

3 Comments:

Blogger வெங்கட்ராமன் said...

கவிதை நல்லாயிருக்கு.

1:01 AM  
Anonymous Anonymous said...

ஹ..ஹ..ஹா.. கவிதையின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.
பிடிக்கும் போது பறந்து போகும் பட்டாம்பூச்சி போல.

5:44 AM  
Blogger ஷைலஜா said...

அழகியவரிகள் மயிலிறகாய் மனதை வருடுகின்றன சூர்யகுமார்! உங்க வலையில் நிறைய கவிதைகள் நான் படிக்கக் காத்திருக்கின்றன நேரம் கிடைக்கும்போது படித்து விமர்சிக்கிறேன்
ஷைலஜா

5:21 PM  

Post a Comment

<< Home